Posts

Showing posts from 2016

உங்கள் நிறுவனத்தை வளர்க்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing) ஐ பயன்படுத்துங்கள்

தொழில் சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் சரி அதன் தொழில் வளர்ச்சியடைய தொழில்நுட்பம்  (technology)  பெரிதும் உதவுகிறது. தொழில்நுட்பங்கள் தொழிலின் பல மட்டங்களில் பயன்படுகிறது. தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்த  டிஜிட்டல் மார்க்கெட்டிங் (Digital Marketing)  தொழில்நுட்பம் பெரிதும் உதவுகிறது. மின்னணு ஊடகங்கள் வழியாக தயாரிப்பு மற்றும் சேவையை சந்தைப்படுத்துதல்  Digital Marketing  ஆகும். இத்தகைய டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல  உத்திகள் (strategy )   மூலம் பொருட்கள் / சேவையை     சந்தைப்படுத்தலாம்.  ஆன்லைன் வழியாக பல டிஜிட்டல் மார்க்கெட்டிங்கை எவ்வித செலவும் இல்லாமல் செய்துகொள்ளலாம். Social Media Marketing இன்றைய நிலையில் பெரும்பாலோனோர் சமூக வலைத்தளங்களை  (Social media )  பயன்படுத்துகின்றனர். ஒரு தயாரிப்பு மற்றும் சேவை அவர்களை சென்றடைய சமூக வலைத்தள மார்கெட்டிங்கை பின்பற்றுவது அவசியமாகும். Face book ,  Twitter ,  Google plus , linked in, pinterest, Instagram போன்ற பல சமூக வலைத்தளங்களில் நிறுவனத்தின் பெயரில் தனி பக்கங்களை தொடங்குவது, நிறுவனத்தைப் பற்றியும், தனித்தன்மைகள்

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

Image
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள். 6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள். 7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். 8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். 9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். 10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும். 11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள். 12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள்.

எஃப்’ மாற்றம் ‘ஜே’ கீகளில் இருக்கும் சிறு கோடு, காரணம் தெரியுமா..?!

Image
சின்ன சின்ன விடயங்கள் மீதும் கவனம் செலுத்தும் மிக சிலரில் நீங்களும் ஒருவரா..? அப்போது நிச்சயமாக உங்கள் கண்களில் ‘இது’ நிச்சயம் தென்பட்டிருக்கும். அது வேறொன்றுமில்லை, கீபோர்ட்களில் உள்ள எஃப் மற்றும் ஜே கீகளில் உள்ள ஒரு சிறு கோடு..!! அதை கண்டுபிடிக்க தெரிந்த நம்மில் பலருக்கு அந்த சிறுகோடு எதற்காக அமைக்கப்பெற்றுள்ளது என்பது பற்றி தெரிந்த்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணத்தை ஒருமுறை நீங்கள் தெரிந்து கொண்டால் அதை கடைசி வரை மறக்கவே மாட்டீர்கள்..! சிறு கோடுகள் : 15 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கீபோர்ட்களில் மட்டுமே ‘எஃப்’ மற்றும் ‘ஜே’ கீகளில் சிறு கோடுகள் இல்லாமல் இருக்கும். அதன் பின்பு தயாரிக்கப்படும் அணைத்து கீபோர்ட்களிலும் இச்சிறு கோடுகளை காண முடியும். தனித்துவமான வழி : நம்பினால் நம்புங்கள், கீ போர்ட்களில் இருக்கும் மிகவும் முக்கியமானவைகள் ஆகும், இந்த இரு கோடுகளும் தான் வேகமாக ‘டைப்’ செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான வழியாகும். பார்க்காமலேயே டைப்: அதாவது, பொதுவாக டைப் செய்பவர்களை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் கீபோர்ட்தனை பார்க்காமலேயே டைப் செய்வார்க

8 Awesome Tips For Freelance Programmers

Image
A freelance programmer can enjoy a nice career. Not only that, he or she can avoid working at a large corporation where they will have to deal with company politics and an eventual ceiling. Of course, it is not all fun and  games  as a well-trained and hardworking  programmer  should follow some basic tips if he or she wants to enjoy success in this arena. With that in mind, here are eight tips for freelance programmers. 1. Constant communication: When taking on a project, one should communicate with the business as often as possible. This means, when speaking to the client, one should mention any road blocks or any accomplishments. With an open door policy, the programmer will have an easier time keeping clients happy and informed. 2. Educating: While most software developers possess a lot of skills and brains, it is wise to attend more  computer classes . By continuing the education, a hardworking programmer can learn more and avoid getting left behind by the competiti

டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்

1  நீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்ய வேண்டாம். 2  குறிக்கோளை உயர்வாக  வையுங்கள்   3  ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள். 4  நீங்கள் செய்யும் விசயங்களில் அதிக தகவல்களை கொண்டிருங்கள். 5  திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள். 6  கடுமையாக உழையுங்கள். 7  உங்கள் உள்ளுணர்வுகளை பின்பற்றுங்கள். 8  உங்களை அதிகமாக நம்புங்கள் 9 நீங்கள் செய்வதை விரும்பிச் செய்யுங்க. 10 தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள், பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டாம். 11 உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,ஒரு போதும் உங்கள் தவறுகள் உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 12 எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள்  13 வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி ஒன்றும்  இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  14உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியலேயே கவனத்தை செலுத்துங்கள்.   15 உங்களை வெற்றியாளனாக பாருங்கள்.

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஆ ப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் இன்று (பிப்.24). கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.  பட்டமளிப்பு விழாவில் பேசிய ஸ்டீவ் ஜாப்ஸ் "நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்" என்றார். அந்த மூன்று கதைகள் உங்களுக்காக... முதல் கதை நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள்தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, 'மெகின்டோஷ்&

Career Planning Tips for College Students

Graduating from college and  entering the workforce  is a daunting prospect.  You’re spent years trying to figure out what you actually want to do and making sure your major aligns with your dream job. The workforce for millennials is full of competition. You’re up against peers who graduate with you as well as those already experienced in the workplace.  There are several ways you can gain an edge before starting the job hunt. Here are five career planning tips for college students which helped me get a jump-start on my career and can help you too. 1.   Get some work experience One of the important determining factors hiring managers take into consideration is previous experience. Any professional work experience will help you skip ahead of other candidates. My work experience began two years before I started college. By the time I graduated I already had six years of work experience to give me an edge, a combination of childcare, retail and administrative. You can present a p