Posts

Showing posts from February, 2017

பரம்பரை

🖥நாம் - முதல் தலைமுறை, தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை, பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை, பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை, ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை, சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை, பரன் + பரை - ஏழாம் தலைமுறை, பரன் + பரை = பரம்பரை ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால், ஏழு தலைமுறை - 480 வருடங்கள்.. ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்.. (கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்குதலை முறையாக என்று பொருள் வரும். வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை.. இதுவும் தமிழுக்கு ஒரு தனிச் சிறப்பு!.. *🎯 பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும் 🎯*

How to Crack FaceBook Social TooLkit & Use Premium Tools for Free

Hello Everybody , Today we post A Great and very useful Trick for who Can not  Purchase Facebook Social TooLkit  Because of Less use or Its Also Too costly. So Here you get  Premium Latest Version of Facebook Social Toolkit , After Following or reading all steps you can  crack Facebook Social Toolkit  without any problem.  You can use this application Without Any serial key of facebook social toolkit by this method. In Facebook Tool free version you can use only free tools but after this premium download of facebook toolkit you can free tools as well as their premium Tools options. Use this extension you can earn lots of money by sharing your affiliate links , share your website etc. If you search about this extension then you know about this how to work this tools. Its very amazing software for free advertise in facebook. This app is developed by getmyscript , Its very useful app for free advertise on facebook it is very rich in features you can do anything in facebook by just s