Posts

Showing posts from June, 2017

கல்லறை

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம*்.  "உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்." 💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.  "இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது." 💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம*். "இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்." 💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*, "தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது." 💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*  "இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்." இவ்வளவு  தானா வாழ்க்கை❓ ஆம்   அதிலென்ன  சந்தேகம். ஆனானப்பட்டவர்களின்  ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே  நடுங்க  வைத்த  *ஹிட்லர்*  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான். அவனோடு 

தகவல்

Very useful info: 🏦பேங்கில் லோன் 💰மற்றும் கிரெடிட் கார்டு 💳 விண்ணப்பிக்கும் போது உங்களது சிபில் ஸ்கோர் (Cibil Score) சரியில்லை ❌ என்று கேன்சல் ஆகி விடுகிறதா? 🌐கீழே உள்ள லிங்க் சென்று உங்களது தகவல்களையும்,    Referral code: RAJA3569LU பதிந்து, உங்களுக்கான சிபில் ஸ்கோர் எவ்வளவு என்று அறிந்து கொள்ளலாம். http://www.creditmantri.com/share-code/?referral_code=RAJA3569LU மேலும் எந்த காரணத்திற்காக உங்களது லோன் அப்ளிகேஷன் கேன்சல் ஆகிறது, அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என அறிந்து கொள்ளலாம்.🕸 🙏பயனுள்ள தகவல் மற்றவர்களுக்கு ஷேர் செய்து உதவவும்🙏