Posts

Showing posts from August, 2017

Are You Familiar With 10 Important Google URLs?

Are You Familiar With 10 Important Google URLs? Everyone would be familiar with Google. No doubt, Google has been ruling on the web since 1998. We love Google due to its user-friendly and simple interface. Google has always tried to provide best user interface and hassle free services. Well, Google tracks your every activity and stored them privately. All your information and data sync with Gmail. For instance, if you forget “Password” of any account, then what will you do next. In this Article, I’ll be talking about 10 most important Google URLs that may reveal interesting details about you. Let’s drive it. 10 Most Important Google URLs, You should Know 1.  Passwords.google.com Google stores your username and passwords in Google Chrome or Android (whenever you login into different websites or apps). Previously, I had explained “ How to Access Google Chrome Passwords from any browsers .” In this website you can see all your usernames and passwords. 2.  history.google.com When you

இது எதுவுமே நிரந்தரம் கிடையாது

புகழ் இழந்தால் என்ன நடக்கும் ? தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார் நாட்கள் நகர்ந்தன ... பதவி போனது .. புகழ் போனது .. சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்" மனமுடைந்த அர்

Blue whale

Very sad news heard this morning, 17th year old Marwari boy from Tondiarpet had committed suicide the reason behind his suicide is Bluewhale game and he left with the suicide note. If any teenager (11 to 19 years of age) is using any Internet in your family or around, then alert them to a Facebook or Whatsapp on a game called Blue Whale, do not accept it and no one will open the link. Because there are 50 Tasks in this game and the last thing is to commit suicide. If you leave the game in the middle of the game, that means that the hacker threatens to kill you and your family. Once the game starts, you can not stop and 50 tasks have to be completed. Once you start the game, the hacker hacks your mobile. If you have a group, get a contact and forward it to everyone. Time is short This message has come which has been forwarded. I do not think any link which we do not know, please do not open it. And do not ever open such links which will give you so much money or gifts. Don't

40** வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!*

40** வயதுக்குள் நீங்கள் அனுபவித்துவிட வேண்டிய 15 விஷயங்கள்!* *சொந்த காலில் நில்!* அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான். *உலகம் சுற்றும் வாலிபன்!* குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியா-வாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும். *பேரார்வம்!* பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும். *தோல்வி!* தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான். ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்

job

All job websites.... www.careerbuilder.co.in www.clickjobs.com www.placementpoint.com www.careerpointplacement.com www.glassdoor.co.in www.indtherightjob.com www.employmentguide.com www.JOBSTREET.com www.JOBSDB.COM www.AE.TIMESJOBS.COM www.NAUKRIGULF.COM www.NAUKRI.COM www.GULFTALENT.COM www.BAYAT.COM www.MONSTER.COM www.VELAI.NET www.CAREESMA.COM www.SHINE.COM www.fresherslive.com www.jobsahead.com www.babajobs.com www.wisdom.com www.indeed.co.in www.sarkarinaukriblog.com www.jobsindubai.com www.jobswitch.in www.jobs.oneindia.com www.freshersworld.com www.freejobalert.com www.recruitmentnews.in www.firstnaukri.com www.freshnaukri.com www.mysarkarinaukri.com www.freshindiajobs.com www.freshersopenings.in www.freshersrecruitment.in www.chennaifreshersjobs.com www.govtjobs.allindiajobs.in www.timesjobs.com www.naukri.com www.tngovernmentjobs.in www.sarkariexam.co.in www.govtjobs.net.in www.indgovtjobs.in www.rightnaukri.com www.willfindforyo

தமிழ்இனத்தின் மக்களில் ஒருவன்.

💈💈💈💈💈💈💈💈 👇🏿👇🏻👇🏿👇🏻👇🏿👇🏻👇🏿👇🏻 வட இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்.. பொறுத்துக் கொண்டோம்.. கட்டடங்கள் கட்ட வந்தார்கள்.. பொறுத்துக் கொண்டோம்  கடைகளில் வேலைக்கு வந்தார்கள்.. பொறுத்துக் கொண்டோம்.. பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றோம், தமிழர்களை ஏமாற்றி குறுக்கு வழியில் மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்.. பொறுத்துக் கொண்டோம். தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனை விரட்டிவிட்டு பிராமணர்கள் வந்தார்கள். அவர்கள் தமிழ் மறைகளை அகற்றிவிட்டு சமஸ்கிருத மந்திரம் கொண்டு வந்தார்கள் பொறுத்துக் கொண்டோம் சிங்கள தெலுங்கர்கள் இலங்கையில் தமிழர்களை கொன்றார்கள் பொறுத்துக் கொண்டோம் தமிழருடைய கச்சத்தீவை வடஇந்தியர்கள் இலங்கைக்கு கொடுத்தார்கள். பொறுத்துக் கொண்டோம் ரஷ்யாவில் வெடித்து சிதறி 2 லட்சம் பேர் உயிர் இழந்த அதே ரஷ்ய தொழில்நுட்ப அணு உலைகளை நம் மண்ணில் அமைத்தார்கள். பொறுத்துக் கொண்டோம் தமிழரின் விவசாயத்தை அழிக்கும் கெயில் குழாய் பதிப்பு பொறுத்துக் கொண்டோம் நம் சுற்றுசூழலை முற்றிலும் அழிக்கும் நியூட்ரினோ