Posts

Showing posts from October, 2017

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு

தமிழர் வரலாற்றுக் காலக்கோடு  என்பது  கிமு  2000 -ல் தொடங்கி இன்று வரையுள்ள  தமிழர்களின்  முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது.  வரலாற்றுக்கு முந்திய காலம் ,  சங்க காலம்  முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி,  அரசியல் ,  மொழி , தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி,  தமிழகம் ,  ஈழம் ,  மலேசியா ,  சிங்கப்பூர் ,  தென் ஆப்பிரிக்கா  மற்றும் புலம் பெயர்  தமிழர்கள்  என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல்  கணினியைப்  பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.

படித்தேன்; பகிர்ந்தேன்

சில உளவியல் உண்மைகள்! 1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்.. 2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்.. 3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்.. 4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்.. 5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்.. 6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்.. 7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!! பேச்சு -  உளவியல் ஆலோசனைகள்...! 1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.. 2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!! 3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் .. 4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.. 5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். . 6. பேசும்போது முடியை கோதிக் கொள

MEDICAL FITNESS_

MEDICAL FITNESS_            *BLOOD PRESSURE*           ---------- 120/80 --  Normal 130/85 --Normal  (Control) 140/90 --  High 150/95 --  V.High ----------------------------            *PULSE*           -------- 72  per minute (standard) 60 --- 80 p.m. (Normal) 40 -- 180  p.m.(abnormal) ----------------------------           *TEMPERATURE*           ----------------- 98.4 F    (Normal) 99.0 F Above  (Fever) *BLOOD GROUP COMPATIBILITY* What’s Your Type and how common is it? *O+*       1 in 3        37.4% (Most common) *A+*        1 in 3        35.7% *B+*        1 in 12        8.5% *AB+*     1 in 29        3.4% *O-*        1 in 15        6.6% *A-*        1 in 16        6.3% *B-*        1 in 67        1.5% *AB-*     1 in 167        .6% (Rarest) *Compatible Blood Types* O- can receive *O-* O+ can receive *O+, O-* A- can receive *A-, O-* A+ can receive *A+, A-, O+, O-* B- can receive *B-, O-* B+ can receive *B+, B-, O+, O-* AB- can receive *AB-, B-, A-, O