Posts

Showing posts from January, 2019

பொதுநலனை

*திருப்புமுனையை உருவாக்குவோம்* *வாகனத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 75 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.* *அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.* *அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.* *இந்த 4  இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்

வாய்ப்புகள் எப்போதும்

'🌸இன்றைய சிந்தனை..( 02.01.2019).. .......................................................... '' வாய்ப்புகள் எப்போதும்''.. .................................................... நான் வாய்ப்பு என்னைத்தேடி வந்தபோது அதை மிஸ் பண்ணிட்டேன் எனும் புலம்பலை கேட்டிருப்பீர்கள். நீங்களே கூட அதை சொல்லியிருக்கலாம்! வாய்ப்பு வந்தபோது அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வில்லை! வாய்ப்புகள் எப்போதும் அழைப்பிதழ் கொடுத்துவிட்டு நம்மிடம் வருவதில்லை. எப்படா வாய்ப்பு வரும் என நாம்தான் தயாராக இருக்க வேண்டும். வாய்ப்பு எந்தப் பக்கமாக வந்தாலும் லபக் எனப்பிடித்துக் கொள்ள வேண்டும். ஓர் உறுமீனுக்காக காத்திருக்கும் கொக்கின் கவனம் அவசியம். மீன் வரும்போது கொக்கு தூங்கிக் கொண்டிருந்தால் அதன் அலகில் மீன் எப்போதுமே இருக்கப் போவது இல்லை! உங்கள் லட்சியம் எதில் இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். நடிப்பு, பாட்டு, இலக்கியம், விஞ்ஞானம்,  மருத்துவம் என எதில் வேண்டுமானாலும் ஆர்வம் இருக்கலாம். அந்தத் துறையில் எவ்வளவு கற்க முடியுமோ அவ்வளவையும் கற்றுக்கொள்ளுங்கள். அந்தத் துறையில் நுழைவதற்கான வாய்