Posts

Showing posts from March, 2019

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்! 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரி

பெண்களை பாதுகாக்கும் ஐடி சட்டம்

பெண்கள் ஆண் நண்பர்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ-புகைப்படங்களையோ, இல்லை உங்களின் நிர்வாண புகைப்படங்களையோ, இல்லை உடறுறவு காட்சிகளோ, உடை மாற்றும் காட்சிகளோ செப் சைட்டில் ஏற்றப்பட்டால் நீங்கள் ஒன்றும் பதற வேண்டாம். நீங்கள் எளிதாகவே அகற்றிவிடலாம். அல்லது குறித்து சைபர் கிரைம் போலீல் புகார் அளித்தும் நீக்கலாம். சமந்தப்பட்ட வலைதளங்களில் இருந்தால், நீங்கள் உடனடியாக அந்த வலைதளத்தில் சென்றும் இதுகுறித்து புகார் அளித்தும் அகற்றலாம். பெண்களின் உடலே இல்லை மானமோ பெரிதல்ல உயிர் தான் பெரிது இதற்காக கோழைத்தனமாக தற்கொலை செய்து சரியானதல்ல. உங்களின் ஆபாச வீடியோ புகைப்படத்திற்கு தற்கொலை ஒருபோதும் முடிவாகாது. இதற்கு நாம் அறிவைத்தான் பயன்படுத்த வேண்டும். மேலும் கூகுள், பேஸ்புக், யூடியூப், போர் சைட்களில் இருக்கும் காட்சிகளை எவ்வாறு நீக்குவது என்று காணலாம்.       பொள்ளாச்சி சம்பவம்: பொள்ளாச்சியில் திருநாவுகரசு, சபரீராஜன், வசந்த், சதீஸ் உள்ளிட்ட 4 பேரும் பேஸ்புக் மூலம் பழகி அவர்களின் அவர்களின் பாலியல், அந்தரங்கம் குறித்தும் டெக்ஸ்ட்( எழுத்து) ஆடியோ, வீடியோ உள்ளிட்ட வாயிலாகவும் சமந்தப்பட்ட பெண்களின் அரங்க