Posts

Showing posts from February, 2016

டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்

1  நீங்கள் பணத்திற்காக மட்டும் உங்கள் வேலையை செய்ய வேண்டாம். 2  குறிக்கோளை உயர்வாக  வையுங்கள்   3  ஒரு போதும் நீங்கள் செய்யும் காரியத்திலிருந்து பின்வாங்காதீர்கள். 4  நீங்கள் செய்யும் விசயங்களில் அதிக தகவல்களை கொண்டிருங்கள். 5  திறமையான ஊழியர்கள், குழுக்களை கொண்டிருங்கள். 6  கடுமையாக உழையுங்கள். 7  உங்கள் உள்ளுணர்வுகளை பின்பற்றுங்கள். 8  உங்களை அதிகமாக நம்புங்கள் 9 நீங்கள் செய்வதை விரும்பிச் செய்யுங்க. 10 தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள், பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டாம். 11 உங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்,ஒரு போதும் உங்கள் தவறுகள் உங்களை கீழே செல்ல விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 12 எப்போதும் நேர்மறையாக சிந்தியுங்கள்  13 வெற்றி பெறுவதற்கு குறுக்கு வழி ஒன்றும்  இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  14உங்களுக்கு விருப்பமான காரியத்தில் அதிகமான சிக்கல்கள் இருந்தாலும் அந்த காரியலேயே கவனத்தை செலுத்துங்கள்.   15 உங்களை வெற்றியாளனாக பாருங்கள்.

ஒவ்வொரு நாளையும் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ்!

ஆ ப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் இன்று (பிப்.24). கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது.  பட்டமளிப்பு விழாவில் பேசிய ஸ்டீவ் ஜாப்ஸ் "நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்" என்றார். அந்த மூன்று கதைகள் உங்களுக்காக... முதல் கதை நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள்தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, 'மெகின்டோஷ்...

Career Planning Tips for College Students

Graduating from college and  entering the workforce  is a daunting prospect.  You’re spent years trying to figure out what you actually want to do and making sure your major aligns with your dream job. The workforce for millennials is full of competition. You’re up against peers who graduate with you as well as those already experienced in the workplace.  There are several ways you can gain an edge before starting the job hunt. Here are five career planning tips for college students which helped me get a jump-start on my career and can help you too. 1.   Get some work experience One of the important determining factors hiring managers take into consideration is previous experience. Any professional work experience will help you skip ahead of other candidates. My work experience began two years before I started college. By the time I graduated I already had six years of work experience to give me an edge, a combination of childcare, retail and administ...