Posts

Showing posts from March, 2016

வாழ்க்கையில் எப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்:-

Image
1. மாதம் ஒரு புத்தகமாவது படியுங்கள். 2. ஆரோக்கியம் தராத உணவு வகைகள் எவ்வளவு சுவையாக இருந்தாலும் உண்ணாதீர்கள். 3. உங்களுக்கு என்ன வயதானாலும் பரவாயில்லை. விருப்பமான துறைகளில் நடக்கும் பயிற்சி வகுப்புகளில் பங்கெடுங்கள். 4. வருமானத்திற்கான வழி மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதீர்கள். 5. முடிந்தவரை கடன்களைக் கட்டி விடுங்கள். வேண்டாத செலவுகளை நிறுத்தி விடுங்கள். 6. விடியும் முன்னால் எழுந்து விடுங்கள். ஒருநாளின் அலுவல்களை முன் கூட்டியே திட்டமிடுங்கள். 7.முப்பதுகளைக் கடக்கும் முன், மற்றவர்கள் சொல்லாமலே சர்க்கரை, உப்பு ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து விடுங்கள். முடிந்தால் தவிர்த்து விடுங்கள். 8. எக்காரணம் கொண்டும் காலை உணவைத் தவிர்க்காதீர்கள். 9. நிற்கையில் நேராக நில்லுங்கள். பேசுகையில் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். 10. புன்னகை முகமும் இதமான பேச்சும் உங்கள் இயல்புகளாகவே இருக்கட்டும். 11. வாரம் மூன்று முறை யாவது உடற்பயிற்சி செய்யுங்கள். முடிந்த வரை நடந்து செல்லுங்கள். 12.சிறு குறிப்போ, கடிதமோ, கட்டுரையோ, பிழையில்லாமல் எழுதுவதில் கவனம் செலுத்துங்கள். ...

எஃப்’ மாற்றம் ‘ஜே’ கீகளில் இருக்கும் சிறு கோடு, காரணம் தெரியுமா..?!

Image
சின்ன சின்ன விடயங்கள் மீதும் கவனம் செலுத்தும் மிக சிலரில் நீங்களும் ஒருவரா..? அப்போது நிச்சயமாக உங்கள் கண்களில் ‘இது’ நிச்சயம் தென்பட்டிருக்கும். அது வேறொன்றுமில்லை, கீபோர்ட்களில் உள்ள எஃப் மற்றும் ஜே கீகளில் உள்ள ஒரு சிறு கோடு..!! அதை கண்டுபிடிக்க தெரிந்த நம்மில் பலருக்கு அந்த சிறுகோடு எதற்காக அமைக்கப்பெற்றுள்ளது என்பது பற்றி தெரிந்த்திருக்க வாய்ப்பில்லை. அதன் காரணத்தை ஒருமுறை நீங்கள் தெரிந்து கொண்டால் அதை கடைசி வரை மறக்கவே மாட்டீர்கள்..! சிறு கோடுகள் : 15 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கீபோர்ட்களில் மட்டுமே ‘எஃப்’ மற்றும் ‘ஜே’ கீகளில் சிறு கோடுகள் இல்லாமல் இருக்கும். அதன் பின்பு தயாரிக்கப்படும் அணைத்து கீபோர்ட்களிலும் இச்சிறு கோடுகளை காண முடியும். தனித்துவமான வழி : நம்பினால் நம்புங்கள், கீ போர்ட்களில் இருக்கும் மிகவும் முக்கியமானவைகள் ஆகும், இந்த இரு கோடுகளும் தான் வேகமாக ‘டைப்’ செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான வழியாகும். பார்க்காமலேயே டைப்: அதாவது, பொதுவாக டைப் செய்பவர்களை நீங்கள் கவனித்தீர்கள் என்றால், அவர்கள் கீபோர்ட்தனை பார்க்காமலேயே டைப் செய்வார்க...

8 Awesome Tips For Freelance Programmers

Image
A freelance programmer can enjoy a nice career. Not only that, he or she can avoid working at a large corporation where they will have to deal with company politics and an eventual ceiling. Of course, it is not all fun and  games  as a well-trained and hardworking  programmer  should follow some basic tips if he or she wants to enjoy success in this arena. With that in mind, here are eight tips for freelance programmers. 1. Constant communication: When taking on a project, one should communicate with the business as often as possible. This means, when speaking to the client, one should mention any road blocks or any accomplishments. With an open door policy, the programmer will have an easier time keeping clients happy and informed. 2. Educating: While most software developers possess a lot of skills and brains, it is wise to attend more  computer classes . By continuing the education, a hardworking programmer can learn more and avoid getting left...