மருத்துவ குறிப்பு
மருத்துவ குறிப்பு💊*
*🍶நீர் ஆகாரங்களை குடிப்பதால் ஏற்படும் பயன்கள்🍶*
*📢தண்ணீரின் அளவு*
🍹 தினமும் காலை எழுந்தவுடன் குறைந்தபட்சம் 500 மில்லி அளவு தண்ணீர் பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது.
🍹 தினமும் தண்ணீர் குடிப்பதால், நம் உடலில் ஏற்படும் வளர்ச்சிதை மாற்றத்தை 25மூ வரை வேகப்படுத்தும்.
*📢எலுமிச்சைச் சாறு*
🍹 காலையில் தினமும் தண்ணீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடித்து வந்தால் உடல் உறுப்புகளைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.
🍹 மேலும், குடல் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும்.
*📢 பூண்டு நீர்*
🍹 வெறும் வயிற்றில் பூண்டை நன்கு இடித்து, அதை நீரில் கலந்து குடித்து வந்தால் இரத்த ஓட்டம் சீராகும்.
b
🍹 இது கல்லீரல் நன்கு செயல்பட உதவுகிறது.
*📢மஞ்சள் நீர்*
🍹 தினமும் காலையில் எழுந்ததும் நீரில் மஞ்சளை கலந்து குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவானது குறையும்.
*☕கிரீன் டீ*
🍹 காலையில் எழுந்ததும் கிரீன் டீ பருகி வர, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
🍹 மேலும் உடலுக்குப் புத்துணர்ச்சியை அளிக்கும்.
*☕இஞ்சி டீ*
🍹 காலையில் எழுந்ததும் இஞ்சி டீ குடித்து வர, புத்துணர்ச்சி கிடைக்கும்.
🍹 இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
*📢உருளைக்கிழங்கு ஜூஸ்*
🍹 உருளைக்கிழங்கை ஜூஸ் செய்து தினமும் குடித்து வர, சிறுநீரகம் நன்றாக செயல்படும்.
🍹 செரிமானத்தை ஊக்குவிக்கும்.
Comments
Post a Comment