வரலாற்றில் இன்று - December 2
************************
*வரலாற்றில் இன்று!*
(டிசம்பர் 02)
*உலக கணினி எழுத்தறிவு தினம்
*பரிதிமாற் கலைஞரின் நூல்கள் தமிழக அரசினால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன(2006)
*ஐக்கிய அரபு அமீரகம் தேசிய தினம்(1971)
*அபுதாபி, புஜெய்ரா, ஷார்ஜா, துபாய், உம் அல் குவைன் ஆகியன இணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்ற ஒரே நாடாக்கப்பட்டது((1971)
*அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு செயல்பட துவங்கியது(1970)
************************.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கவிதை...
உன்னழகைக் காட்டுதடி
எண்ணமெனும் தேன்கூட்டில்
இன்பக் கனல் மூட்டுதடி!
வான நிலாப்பெண்ணை
வட்டமிட்டு மேகமொன்று
மோன முகத்தினிலே
முத்தமிட்டுப் போகுதடி!
************************.
சுவாரசிய தகவல்கள்
*பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு வருடத்தை எந்த உடை உடுத்துவது என்று சிந்திப்பர்.
*உலகின் பழமையான மரமாகக் கருதுவது பேரீட்ச்சை மரம்.
*ஆண்களின் ஆரோக்கியம் குறித்தே Noshavenovember அனுசரிக்கப்படுகிறது
*உலகின் பெரும்பாலான தேசியக் கொடியில் நட்சத்திரம் இருக்கும்
************************.
நித்தம் காலையில்...
* கனவு பெரியதாக இருக்கும் போது உழைப்பு அதைவிடப் பெரியதாக இருக்க வேண்டும்...
* மனதை மகிழ்ச்சிக்குப் பழக்குங்கள்.. எல்லா கஷ்டங்களும் தீர்ந்த பிறகுதான் சிரிப்பது என்று முடிவு கட்டினால் சாகும்வரை யாரும் சிரிக்கவே முடியாது...
* சிலர் உதாசீனம் தான் நம்மை உருப்படியாய் வாழ கற்றுக் கொடுக்கின்றன...
************************.
Comments
Post a Comment