மரக்கன்று நடும் திட்டத்தில்

🌳போன் செய்தால் வீடு தேடி இலவச மரக்கன்று நடும் திட்டத்தில்🌳 

இன்று(14.01.2025) நிமிர் மற்றும் #Green #Hearts அறக்கட்டளை இணைந்து,  நமது பேரின்பபுறம் YMCA வளாகத்தை சுற்றிலும் மரக்கன்றுகள் நடும் பணி முன்னெடுக்கப்பட்டது.

 இந்நிகழ்ச்சியில் YMCA ஊழியர்கள், #Green #Hearts அறக்கட்டளை மற்றும் நிமிர் அறக்கட்டளையின் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு கள பணியாற்றினார்.

இந்நிகழ்வு சிறப்பாக நிடைபெற பெரிதும் உதவியாக இருந்த #Green #Hearts அறக்கட்டளையின் நிறுவனர் திரு.சரண் அவர்களுக்கும்  மற்றும் YMCA ஊழியர்கள் அனைவருக்கும் நிமிர் அறக்கட்டளை சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

Event No:-299
Saplings count:-5370

#GreenHeartsTeam
#SaveNature
#nimirngo

Comments

Popular posts from this blog

How to Crack FaceBook Social TooLkit & Use Premium Tools for Free

common for php config location code