Posts

Showing posts from January, 2026

important

இந்த 32 உளவியல் தந்திரங்கள் தெரிஞ்சா உங்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது! Part-2 17. “என்னை மன்னிச்சிடு” சொல்றதுக்கு பதில் “நன்றி” சொல்லுங்க: ஏன்னா, “நீங்க எனக்காக காத்திருந்ததுக்கு நன்றி”ன்னு சொல்றது உங்க தன்னம்பிக்கையைக் காட்டும். “மன்னிச்சிடுங்க லேட் ஆயிடுச்சி”ன்னு சொல்றது அடிமைத்தனத்தைக் காட்டும். 18. யாருடைய ஒப்புதல் (validation)-காகவும் ஏங்காதீங்க: ஏன்னா, பிறர் சரின்னு சொல்லனும்னு காத்திருக்கிறவங்களுக்கு அதிகாரம் இல்லாமப் போயிடும்.  19. மௌனத்தை அமைதிக்கான ஆயுதமா பயன்படுத்துங்க: குறைவா பேசுறவங்க நல்லா பழக மாட்டாங்கன்னு அர்த்தமில்ல. அவங்கள யாராலும் கணிக்க முடியாதுன்னு அர்த்தம்.  20. நீங்க முடியாதுன்னு சொல்லும்போது மக்கள் எப்படி ரியாக்ட் பண்றாங்கன்னு கவனிங்க: ஏன்னா, அதுதான் அவங்களோட உண்மையான முகம்! 21. உணர்வுகளுக்கு பெயர் வைத்துப் பழகுங்கள் (Emotional labelling): எந்த ஒரு விஷயத்துக்கும் ரியாக்ட் பண்றதுக்கு பதில் உங்க உணர்வுகளுக்கு பெயர் வையுங்கள். அப்போ அவை உங்களை கட்டுப்படுத்தாது.  22. உங்க லட்சியங்களை ரகசியமா வச்சிக்குங்க: ஏன்னா, உங்க நோக்கம் என்னன்னு தெரியாதப்போ ...