Posts

Showing posts from 2019

கல்லறை

💮 *உலகப்பேரழகி  கிளியோபாட்ராவின்  கல்லறை  வாசகம்*்.  "உலகத்திலேயே அழகானப் பிணம்   இங்கே  உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல  வேளை  இவள்  பிணமானாள்,  இல்லாவிட்டால்   இந்தக் கல்லறைக்குள்  ரோமாபுரி  சாம்ராஜ்யமே  பிணமாகியிருக்கும்." 💮 *மகா அலெக்சாண்டரின்  கல்லறை  வாசகங்கள்*.  "இந்த  உலகம்  முழுவதுமே  போதாது  என்று  சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி  போதுமானதாக ஆகிவிட்டது." 💮 *ஒரு  தொழிலாளியின் கல்லறை வாசகம்*். "இங்கே  புதை குழியில் கூட  இவன்  கறையான்களால்  சுரண்டப்படுகிறான்." 💮 *அரசியல்வாதியின்  கல்லறையில்*, "தயவு செய்து  இங்கே  கை தட்டி  விடாதீர்கள்,  இவன்  எழுந்து விடக்கூடாது." 💮 *ஒரு  விலை மகளின்  கல்லறை  வாசகம்.*  "இங்கு  தான்  இவள்  தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு  செய்யாதீர்கள், பாவம்  இனி  வர முடியாது  இவளால்." இவ்வளவு  தானா வாழ்க்கை❓ ஆம்   அதிலென்ன  சந்தேகம். ஆனானப்பட்டவர்களின்  ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே  நடுங்க  வைத்த  *ஹிட்லர்*  தன்  சாவைக்கண்டு  நடுங்கி  ஒடுங்கி  அடங்கிப்போனான். அவனோட

கூகுளில் பதுங்கியுள்ள சைபர் கொள்ளையர்கள் : சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

இன்றைய உலகம் நவீன தொழில்நுட்பங்களால் நிரம்பி வழிகிறது. நாளும் மனிதர்கள் புதுப்புது விசயங்களில் கவனம் செலுத்தி மனிதர்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்கிறது. கைகளில் உலகத்தை அடக்கிவிட்டோம். அதனால் பல நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. இந்நிலையில் பணபரிவர்த்தனை செயலிகளில் சேவை மைய எண்கள் என போலியான எண்களை கூகுளில் பதிவுசெய்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வங்கிக் கணக்குகளில் பல லட்சஙக்ள் ஒரு கும்பல் மோசடி செய்து வருவதாக மத்தி குற்றப்பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இன்று எல்லோருக்கும் எல்லா செயல்களுமே உடனே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில நிமிடம் கூட தாமதாகக் கூடாது என்று நினைக்கிறார்கள்.அதிலும் பணப் பரிமாற்றங்களுக்கு தனியார் பரிவர்த்தனை செயலிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால்.கூகுள் பே GOOGLE PAY, போன் பே (phone pay ) பேடி எம் (paytm) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் இதுகுறித்து கூறியுள்ளதாவது :  சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் உள்ள வக்கி மோசடி தடுப்பு பிரிவில் தினமும் 10 புகார்களாவது வருகின்றன. இது போன்று கூகுளில் பதிவாகியுள்ள போலி சேவை

கூகுள் பே, அமேசான் பே நிறுவனங்களுக்கு 24 மணி நேர கெடு - ஆர்.பி.ஐ

இந்தியாவில் நடைபெறும் பணப்பரிமாற்றம் தொடர்பான தரவுகளை உள்நாட்டிலேயே சர்வர் அமைத்து சேமித்து வைக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து முடிவெடுக்க கூகுள் பே, அமேஸான் பே உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி 24 மணி நேர கெடு விதித்துள்ளது. இந்தியாவில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்தால் அதன் தரவுகளை வெளிநாடுகளின் சர்வர்களில் சேமித்து வைக்கக் கூடாது என்றும், இந்தியாவில்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் கூகுள் பே, அமேசான் பே போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் உள்ள சர்வர்களில் தான் இந்திய பணபறிமாற்ற தரவுகளை சேகரித்து வருகின்றன. இந்த நிலையில் 24 மணி நேரத்திற்கு தரவுகள் சேமிப்பு விவகாரத்தில் கூகுள் பே மற்றும் அமேசான் பே முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

பேஸ்புக் அரசியல் விளம்பரம்: கோடிகளைக் கொட்டிய பாஜக முதலிடம்!

ஹைலைட்ஸ்: பேஸ்புக் அரசியல் விளம்பரங்கள் வெளியிட்டதில் பாஜக முதலிடம். காங்கிரஸ் 2வது இடம். அதிமுகவுக்கு 5வது இடம். பேஸ்புக்கில் கடந்த ஆறு வாரங்களில் 48 பக்கங்களிலிருந்து சுமார் 18,000  அரசியல் விளம்பரங்கள் வெளியாகியுள்ளன என நாளேடு ஒன்றின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் இரண்டு கட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்டத்  தேர்தல்  வரும் 23ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களில் பேஸ்புக்கில் மொத்தம் 14.7 கோடி ரூபாய் செலவில் 72,694 விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 35,000 விளம்பரங்கள் அரசியல் விளம்பரங்கள். இதில் 18,000 விளம்பரங்கள் 48 பக்கங்களிலிருந்து வெளியிடப்பட்டுள்ளன. இதற்காக அவை ரூ.5.3 கோடி செலவிட்டுள்ளன. குறிப்பாக 50,000 ரூபாய்க்கு அதிகமான விலை கொடுத்து செய்யப்பட்ட விளம்பரங்களில் 85% அந்த 48 பக்கங்களால் வெளியிடப்பட்டவை. பெரிய செலவில் அரசியல் விளம்பரங்களைச் செய்திருக்கும் பக்கங்கள் நேரடியாக அரசியல் கட்சிகளுடன் தொடர்பு கொண்டவையாக இல்லை. பாஜக ஆதரவு விளம்பரங்கள் Bharat Ke Maan Ki Baat எ

Bata fined Rs 9000 for asking customer to pay Rs 3 for carry bag

Bata fined Rs 9000 for asking customer to pay Rs 3 for carry bag The complainant told a Chandigarh consumer forum that by charging him for the bag, Bata was also endorsing its brand on the bag which was not justified. HIGHLIGHTS Consumer forum said compelling a customer to pay for a paper bag was a clear deficiency in service Forum said it was the store's duty to provide a free bag to the customer Bata India has been directed to provide free paper bags to its customers Bata India Limited has been told to pay Rs 9,000 to a consumer for deficiency in services. Acting on a complaint filed by the customer, a Chandigarh consumer forum has slammed Bata for asking the customer to pay Rs 3 for a paper bag. In his complaint, Chandigarh resident Dinesh Prasad Raturi, told the consumer forum that he had purchased a pair of shoes on February 5 from a Bata store located in Sector 22D. The store charged him Rs 402 which also included charges for the paper bag. Raturi told the forum that by

Google blocks TikTok in India after court order

Google  has blocked access to the hugely popular  video  app  TikTok  in India to comply with a state court's directive to prohibit its downloads, a person with direct knowledge of the matter told Reuters on Tuesday. The move comes hours after a court in southern Tamil Nadu state refused a request by China's Bytedance Technology to suspend a ban on its TikTok app, putting its future in one of its key markets in doubt. The state court had on April 3 asked the federal government  to ban TikTok , saying it encouraged pornography and made child users vulnerable to sexual predators. Its ruling came after an individual launched a public interest litigation calling for a ban. The federal government  had sent a letter  to Apple and Google to abide by the state court's order, according to an IT ministry official. The app was still available on Apple's platforms late on Tuesday, but was no longer available on Google's Play store in India. Google said in a statement it does n

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்! 1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும். 2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும். 3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும். 4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும். 5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். 6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது, • அவர் வேறு நபரி

பெண்களை பாதுகாக்கும் ஐடி சட்டம்

பெண்கள் ஆண் நண்பர்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ-புகைப்படங்களையோ, இல்லை உங்களின் நிர்வாண புகைப்படங்களையோ, இல்லை உடறுறவு காட்சிகளோ, உடை மாற்றும் காட்சிகளோ செப் சைட்டில் ஏற்றப்பட்டால் நீங்கள் ஒன்றும் பதற வேண்டாம். நீங்கள் எளிதாகவே அகற்றிவிடலாம். அல்லது குறித்து சைபர் கிரைம் போலீல் புகார் அளித்தும் நீக்கலாம். சமந்தப்பட்ட வலைதளங்களில் இருந்தால், நீங்கள் உடனடியாக அந்த வலைதளத்தில் சென்றும் இதுகுறித்து புகார் அளித்தும் அகற்றலாம். பெண்களின் உடலே இல்லை மானமோ பெரிதல்ல உயிர் தான் பெரிது இதற்காக கோழைத்தனமாக தற்கொலை செய்து சரியானதல்ல. உங்களின் ஆபாச வீடியோ புகைப்படத்திற்கு தற்கொலை ஒருபோதும் முடிவாகாது. இதற்கு நாம் அறிவைத்தான் பயன்படுத்த வேண்டும். மேலும் கூகுள், பேஸ்புக், யூடியூப், போர் சைட்களில் இருக்கும் காட்சிகளை எவ்வாறு நீக்குவது என்று காணலாம்.       பொள்ளாச்சி சம்பவம்: பொள்ளாச்சியில் திருநாவுகரசு, சபரீராஜன், வசந்த், சதீஸ் உள்ளிட்ட 4 பேரும் பேஸ்புக் மூலம் பழகி அவர்களின் அவர்களின் பாலியல், அந்தரங்கம் குறித்தும் டெக்ஸ்ட்( எழுத்து) ஆடியோ, வீடியோ உள்ளிட்ட வாயிலாகவும் சமந்தப்பட்ட பெண்களின் அரங்க

பொதுநலனை

*திருப்புமுனையை உருவாக்குவோம்* *வாகனத்தில் 100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஒருவர் ஒரு மணிநேரத்தில் 75 கிலோமீட்டர் தூரம் கடந்து இருப்பார்.* *அப்படி போகும் போது அலைபேசி அடிக்க, அதை அப்படியே பேசியவாரே செல்கிறார் (இப்படி செல்லுவதால் 3 நிமிடம் சேமித்து உள்ளார்.* *அப்படி போகும் போது ஒரு இடத்தில் ஒரு 🚛 லாரியை முந்திசெல்ல முயலுகிறார், அப்போது ஒரு 🚌 பேருந்து வேகமாக வருகிறது அதை பொருட்படுத்தாமல் 🚛 லாரியை முந்திவிட்டார், இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *இன்னொரு இடத்தில் டிராபிக் ஜாம், அதையும் பொருட்படுத்தாமல் புகுந்துகிகுந்து சென்றுவிட்டார். இதனால் அவருக்கு 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *ஒரு இடத்தில் சிக்னலில் மஞ்சள் விழுந்து, சிவப்பு விளக்கு விழுகிறது, அதிலும் நிற்காமல் சொல்லுகிறார். இதனால் அவருக்கு இங்கேயும் 3 நிமிடம் மிச்சம் ஆகியது* *ஆக மொத்தம் 12 நிமிடங்கள் மிஞ்சம் ஆகிவிட்டது.* *இந்த 4  இடத்தில் ஏதாவது ஒரு இடத்தில் விபத்துக்கு உள்ளாகிறார் என வைத்துக் கொள்ளுவோம், அப்படியென்றால் அவருடைய குடும்பத்தின் வாழ்க்கை தரம் 5 ஆண்டுக்கு பின்னோக்கி செல்லுகிறது, மேலும் உடலில் பல்வேறு அவஸ்