Parthathil pidithathu

[🎯🎯 ஒரிஜினல் எலுமிச்சையை காரில் நசுக்கிவிட்டு, கெமிக்கல் எலுமிச்சையை குடித்து களிக்கிறோம்..!!

[🎯🎯 காது குத்தியதற்கான அடையாளமும், மூக்கு குத்தியதற்கான அடையாளமும், தெரிந்து விடுகின்றன.. ஆனால் முதுகில்
குத்தியதற்கான அடையாளம் தெரிவதில்லை..!!

[🎯🎯: இங்கிலிஷ்ல பேசி வெள்ளைக்காரன் கம்பனில  வேலை வாங்குறது பெருசில்ல..
தமிழ்ல ஒரு வார்த்தை கூட தெரியாம நம்மகிட்ட வேலை வாங்குற அவன் தான் பெரியாளு..

[🎯🎯: இருட்டுல திடுக்குனு ஒரு உருவத்த பாத்தா அது கடவுள்ன்னு யாரும் நினைக்கிரதில்ல..
கடவுள் மேல அம்முட்டு நம்பிக்கை..!!

[🎯🎯‬: நாக்கு ஒரு தீ! ஆக்கவும் அழிக்கவும் வல்லது.. கவனமாக பயன்படுத்துங்கள்..

[🎯🎯: படிச்சவன் பாடம் நடத்தறான்.. படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்தறான்..!!

[🎯🎯பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?.. செலவு செய்யுங்க..!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க..!

[🎯🎯‬: பத்து ரூபாய் கேட்பவனை பிச்சைக்காரன் என்று கேவலப்படுத்தும் சமூகம், பல இலட்சம் கேட்பவனை மட்டும் மாப்பிள்ளை என்று கௌரவப்படுத்துகிறது...

[🎯🎯 250 ரூபாய்க்கு பளிச்சென்றும், 100 ரூபாய்க்கு சுமாராகவும், இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்...!!

[🎯🎯படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க.. பசங்கத்தான் வேலைதேடி தெருதெருவா சுத்துறாங்க.. என்னடா டிசைன்!!

[🎯🎯 ஒவ்வொருவருக்கும் ஒரு முட்டாளின் உதவி தேவைப்படுகிறது.. தன்னை அறிவாளியாய் காட்டிக்கொள்ள..!!

[🎯🎯‬: எந்த சூழ்நிலையிலும் நமது வாழ்க்கையில் இவர்கள் மூவரை மறக்க கூடாது..
1. கஷ்டத்தில் உதவியவன்..
2. கஷ்டத்தில் உதவாதவன்..
3. கஷ்டத்தை உருவாக்கியவன்..

Comments

Popular posts from this blog

How to Crack FaceBook Social TooLkit & Use Premium Tools for Free

பரம்பரை